கிரிக்கெட்

ஹர்பஜன் சிங்கை போல பந்து வீசிய ரோகித் சர்மா.! + "||" + India vs England: Rohit Sharma mimics Harbhajan Singh’s bowling action, responds to Rishabh Pant’s chatter

ஹர்பஜன் சிங்கை போல பந்து வீசிய ரோகித் சர்மா.!

ஹர்பஜன் சிங்கை போல பந்து வீசிய ரோகித் சர்மா.!
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
சென்னை,

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. 

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியதால், இந்த ஆட்டத்தில் 5 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் இந்திய அணியால் பெரிதளவில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.  இதனால், ரோகித் சர்மாவுக்கும் பந்து வீசும் வாய்ப்பை கேப்டன் கோலி விளங்கினார். 

இந்த இன்னிங்ஸில் ரோகித் 2 ஓவர்களை வீசினார். அப்போது முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் பாணியில் பந்துவீசி ரோகித் சர்மா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஹர்பஜன் சிங்கை போல ரோகித் சர்மா பந்து வீசும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு ரூ.29 லட்சம் நிதி உதவி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரியம்
கொரோனா பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
2. கொரோனா பாதிப்பு: இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர்களை வழங்க உள்ளோம் - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர்களை வழங்க உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
3. ‘பேட்டிங்கில் நாங்கள் மீண்டும் சொதப்பி விட்டோம்’; மும்பை கேப்டன் ரோகித் சர்மா புலம்பல்
பேட்டிங்கில் நாங்கள் மீண்டும் சொதப்பி விட்டோம் என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
4. ”ஸ்புட்னிக் வி” தடுப்பூசிக்கு அனுமதி வழங்கும் நடைமுறையை இந்தியா விரைந்து முடிக்கும் என நம்புகிறோம்: ரஷ்யா
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமெடுத்துள்ளது.
5. மியான்மரில் ராணுவத்தால் நடத்தப்படும் வன்முறைக்கு இந்தியா கடும் கண்டனம்
மியான்மரில் நிகழ்த்தப்படும் வன்முறைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.