கிரிக்கெட்

'அன்றே எச்சரித்தேன், நினைவு உள்ளதா ': இந்திய அணியின் தோல்வி குறித்து பீட்டர்சன் டுவிட் + "||" + Kevin Pietersen's Hindi Tweet Pokes India After England Win 1st Test

'அன்றே எச்சரித்தேன், நினைவு உள்ளதா ': இந்திய அணியின் தோல்வி குறித்து பீட்டர்சன் டுவிட்

'அன்றே எச்சரித்தேன், நினைவு  உள்ளதா ': இந்திய அணியின் தோல்வி குறித்து பீட்டர்சன் டுவிட்
"ஆஸ்திரேலியாவை அந்த நாட்டில் தோற்கடித்தபோது நிறைய கொண்டாட வேண்டாம் என நான் எச்சரிக்கை விடுத்தது நினைவில் இருக்கிறதா இந்தியா என பீட்டர்சன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227- ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த நிலையில், இந்திய அணியின் தோல்வியை கேலி செய்யும் வகையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன் டுவிட்டரில் பதிவை வெளியிட்டுள்ளார். 

பீட்டர்சன் வெளியிட்ட டுவிட் பதிவில், "ஆஸ்திரேலியாவை அந்த நாட்டில் தோற்கடித்தபோது நிறைய கொண்டாட வேண்டாம் என நான் எச்சரிக்கை விடுத்தது நினைவில் இருக்கிறதா இந்தியா" என்று பதிவிட்டுள்ளார். இந்தியில்  இந்த டுவிட்டை பீட்டர்சன் பதிவிட்டு இந்திய ரசிகர்களை சீண்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,584 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் மொத்த பாதிப்பு 1.10 கோடி ஆனது; சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1½ லட்சமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.10 கோடியை எட்டியுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 1½ லட்சமாக உயர்ந்து விட்டது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,199 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனாவுக்கு எதிரான போரில் ‘உலகளாவிய தலைவர், இந்தியா’; ஐ.நா. சபை பாராட்டு
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியாவின் தலைமைக்கும், கொரோனா வைரஸ் தடுப்பூசி உதவிக்கும் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
5. இந்தியா-மாலத்தீவு இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து
இந்தியா-மாலத்தீவு இடையே ரூ.362 கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.