கிரிக்கெட்

தெண்டுல்கரின் மகனை ஏலத்தில் எடுத்த மும்பை அணி + "||" + Mumbai team bids for Tendulkar's son

தெண்டுல்கரின் மகனை ஏலத்தில் எடுத்த மும்பை அணி

தெண்டுல்கரின் மகனை ஏலத்தில் எடுத்த மும்பை அணி
தெண்டுல்கரின் மகனை மும்பை அணி ஏலத்தில் எடுத்தது.
ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகனான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஜூன் தெண்டுல்கரும் இடம் பிடித்திருந்தார். அவரது அடிப்படை விலை ரூ.20 லட்சமாகும். அவரது பெயர் வாசிக்கப்பட்ட போது ரூ.20 லட்சத்திற்கு மும்பை அணி கேட்டது. வேறு எந்த அணியும் வாய்திறக்கவில்லை. இதனால் அவர் மும்பை அணிக்கு ஒதுக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வழிகாட்டியாக தெண்டுல்கர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.