கிரிக்கெட்

7 ஆண்டுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்பும் புஜாரா + "||" + IPL after 7 years. Pujara returning to the match

7 ஆண்டுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்பும் புஜாரா

7 ஆண்டுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்பும் புஜாரா
7 ஆண்டுக்கு பிறகு இந்திய வீரர் புஜாரா ஐ.பி.எல். போட்டிக்கு திரும்புகிறார்.
ஐ.பி.எல். ஏலத்தில் இந்திய வீரர் புஜாராவை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. டெஸ்ட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்டதால் தொடர்ந்து ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டு வந்த புஜாரா 7 ஆண்டுக்கு பிறகு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்புகிறார். 

கடைசியாக அவர் 2014-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் பங்கேற்று இருந்தார். ஏற்கனவே பஞ்சாப், பெங்களூரு, கொல்கத்தா அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். 30 ஐ.பி.எல். ஆட்டங்களில் 390 ரன்கள் சேர்த்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். போட்டியில் இருந்து நடராஜன் விலகல்?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த தமிழகத்தை சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் கால்முட்டி காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.
2. ஐ.பி.எல். போட்டி: ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் தொடரின் 12-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்துள்ளது.
3. ஐ.பி.எல். போட்டி: டெல்லி அணிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்துள்ளது.
4. ஐ.பி.எல். போட்டி: பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
5. ரிஷப் பண்ட் தனது இயல்பான ஆட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை: புஜாரா
ரிஷப் பண்ட் தனது இயல்பான ஆட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று புஜாரா தெரிவித்துள்ளார்.