கிரிக்கெட்

ஐசிசியின் டி20 தரவரிசை பட்டியல்: இந்திய அணி 2- ஆம் இடத்திற்கு முன்னேற்றம் + "||" + India move to 2nd spot in T20I team rankings, Rahul drops one slot in batting list

ஐசிசியின் டி20 தரவரிசை பட்டியல்: இந்திய அணி 2- ஆம் இடத்திற்கு முன்னேற்றம்

ஐசிசியின் டி20 தரவரிசை பட்டியல்: இந்திய அணி 2- ஆம் இடத்திற்கு முன்னேற்றம்
ஐசிசியின் 20 ஓவர்கள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா 2- ஆம் இடம் பெற்றுள்ளது.
துபாய்,

ஐசிசியின் 20 ஓவர் கிரிக்கெட், சிறந்த அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 2 - ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.  இந்தியா, டெஸ்ட் தரவரிசையில்  முதல் இடத்திலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் 2- ஆம் இடத்திலும்  உள்ளது.  

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இழந்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி 3- ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  இங்கிலாந்து  அணி இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில்  இங்கிலாந்தின் டேவிட் மலான் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 2 ஆம் இடத்திலும், இந்தியாவின் கேஎல் ராகுல் 3- ஆம் இடத்திலும் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி; இந்தியா முதலில் பேட்டிங்
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் உள்பட 5 வீரர்கள் அறிமுக வீரர்களாக களம் இறங்கியுள்ளனர்.
2. இந்தியா, வர்த்தகம் செய்ய சவாலான இடமாக உள்ளது: அமெரிக்கா
இந்தியா, வர்த்தகம் செய்வதற்கு சவாலான இடமாக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
3. ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் இந்தியா சார்பில் 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்பு
ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் இந்தியா சார்பாக 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்பார்கள் என இந்திய ஒலிம்பிக் அணி அதிகாரி தெரிவித்துள்ளார்.
4. கோவேக்ஸ் திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசி
கோவேக்ஸ் என்ற உலகளாவிய திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
5. சதித்திட்டங்கள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையைத் தடம் புரட்ட முடியாது - மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா
சதித்திட்டங்கள் மூலம் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையைத் தடம் புரட்ட முடியாது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.