கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை டோனி இன்று வெளியிட்டார் + "||" + WearOnWhistleOn with the all new

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை டோனி இன்று வெளியிட்டார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை டோனி இன்று வெளியிட்டார்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி இன்று வெளியிட்டார்.
சென்னை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அணி கேப்டன் மகேந்திர சிங் டோனி இன்று வெளியிட்டார். ஜெர்சியை அறிமுகப்படுத்திய டோனி, சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் அடிங்க என கூறி உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. 2021 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில்  டெல்லி கேபிடல்ஸை எதிர்கொள்கிறது. இந்த ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறுகிறது.


புதிய தோற்றம் கொண்ட ஜெர்சியில் இந்தியாவின் ஆயுதப்படைகளுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, மிகவும் விரும்பப்படும் உரிமையாளரின் சின்னத்தில் மூன்று நட்சத்திரங்களும் இடம்பெற்றுள்ளன" என்று சிஎஸ்கே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 ஆயுதப் படைகளின் குறிப்பிடத்தக்க மற்றும் தன்னலமற்ற பங்கைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வழிகள் குறித்து நீண்டகாலமாக மனதில் இருந்து வந்தது. அவர்கள் உண்மையான ஹீரோக்கள் அவர்களின் சேவையைப் பாராட்டுவதாகும் ”என்று சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் உலக கோப்பை:பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தினால் பிளாங்க் "செக்" ரெடி - ரமீஸ் ராஜா
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய செனட் நிலைக்குழுவுடனான சந்திப்பில் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா கலந்து கொண்டார்.
2. மைதானத்தில் காதலை சொன்ன சென்னை அணி வீரர்...? யார் இந்த ஜெயா பரத்வாஜ் ...?
தீபக் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெயாவை தனது இந்திய அணியினர் மற்றும் சென்னை அணியினருக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.
3. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் ராஜினாமா
வாசிம் கான் கடந்த 2019ல் இசான் மணியால் இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
4. இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த வாய்ப்பை இல்லை- ரமீஸ் ராஜா சொல்கிறார்
இந்தியா, பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடத்த வாய்ப்பை இல்லை- ரமீஸ் ராஜா சொல்கிறார்
5. அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிப்பார்: இந்திய கிரிக்கெட் வாரியம்
விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வதந்தியை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.