கிரிக்கெட்

ஐபிஎல்; ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 224 ரன்கள் குவிப்பு + "||" + Rahul 91, Hooda quickfire fifty power Punjab to 221

ஐபிஎல்; ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 224 ரன்கள் குவிப்பு

ஐபிஎல்; ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 224 ரன்கள் குவிப்பு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 224- ரன்கள் குவித்தது.
மும்பை,

14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 4-வது லீக் ஆட்டத்தில் பஞ்சப் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. மும்பையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி, பஞ்சப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல், தீபக் ஹூடா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி ரன் மழை பொழிந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 221- ரன்கள் சேர்த்தது. 

அதிகபட்சமாக கே.எல் ராகுல் 91 ரன்களும் தீபக் ஹூடா 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து, 222- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்கிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல்: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் முதலில் பேட்டிங்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஐதரபாத் அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன.
3. ஐபிஎல்: பஞ்சாப் அணிக்கு 186 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 186 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
4. ஐபிஎல் கிரிக்கெட்; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தார்.
5. ஐபிஎல் கிரிக்கெட்; கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.