கிரிக்கெட்

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு + "||" + Kolkata Knight Riders (KKR) win toss and choose to bowl first against Chennai Super Kings

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு

சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு
சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
சென்னை,

14-வது ஐபிஎல் சீசனின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

கொல்கத்தாவில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டு கம்லேஷ் நாகர்கோடி சேர்க்கப்பட்டுள்ளார். 

ஷகிப் அல் ஹசனுக்குப் பதில் சுனில் நரைன் களமிறங்குகிறார். சென்னையில் பிராவோவுக்குப் பதில் என்கிடி சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணியின் வெற்றிப்பயணம் தொடருமா?
தொடக்க ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடம் தோல்வி அடைந்த சென்னை அணி அதன் பிறகு பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூரு அணிகளை வரிசையாக வீழ்த்தி 8 புள்ளிகளுடன் கம்பீரமாக பயணிக்கிறது.