கிரிக்கெட்

ஐபிஎல்: புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் + "||" + IPL 2021 Points Table Today Latest After DC vs RCB, Match 22: Royal Challengers Bangalore Claim No.1 Position After Beating Delhi Capitals; Harshal Patel Strengthens Grip on Purple Cap List

ஐபிஎல்: புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்

ஐபிஎல்: புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்
ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளுடன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலிடம் வகிக்கிறது.
அமதாபாத்,

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி  ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பெங்களூரு அணி பிடித்துள்ளது. 

6 போட்டிகளில் விளையாடிய பெங்களூரு அணி 5 வெற்றி, 1 தோல்வி என 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 5 போட்டிகள் விளையாடி 4-ல் வெற்றி 1 தோல்வி என 8 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.  அதேபோல், டெல்லி கேபிடல்ஸ் அணி 3 ஆம் இடத்தில் உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல் கிரிக்கெட்: அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட 3 வீரர்கள்..
ஐ.பி.எல் கிரிக்கெட்டில் எந்தெந்த அணிகளில் யார் யார் தக்கவைப்பு என்பது குறித்த பட்டியல் நேற்று வெளியானது.
2. ஐ.பி.எல் கிரிக்கெட் : டோனி, ஜடேஜா உள்பட 4 வீரர்களை தக்கவைத்தது சி.எஸ்.கே அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி ,ஜடேஜா, ருதுராஜ், மொயீன் அலி ஆகியோரை தக்கவைத்துள்ளது
3. ஐ.பி.எல் கிரிக்கெட் : ரோகித் சர்மா உட்பட 4 வீரர்களை தக்கவைத்தது மும்பை அணி
மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மா ,பும்ரா ,பொல்லார்ட் ,சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தக்கவைத்துள்ளது
4. ஐ.பி.எல் கிரிக்கெட் :தக்கவைக்கப்பட்ட வீரர்கள் உத்தேச பட்டியல்...?
எந்த அணி யாரை தக்க வைத்து கொண்டது என்பது குறித்து இன்று இரவு 9.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்பட்டு உள்ளது.
5. ஐபிஎல் கிரிக்கெட் : 2 புதிய அணிகள் அறிவிப்பு
அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.