கிரிக்கெட்

ஐ.பி.எல். நடப்பது எப்போது? கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் பதில் + "||" + IPL When it happens Cricket Board Vice President Answer

ஐ.பி.எல். நடப்பது எப்போது? கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் பதில்

ஐ.பி.எல். நடப்பது எப்போது? கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் பதில்
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

கொரோனா பரவலால் இந்தியாவில் பாதியில் நிறுத்தப்பட்ட 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 31 ஐ.பி.எல். ஆட்டங்களும் அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் அக்டோபர் 15-ந்தேதிக்குள் நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா நேற்று தெரிவித்தார்.