கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டி; தென்னாப்பிரிக்கா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி + "||" + West Indies vs South Africa 3rd T20I Live Cricket Streaming: When and where to watch

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டி; தென்னாப்பிரிக்கா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் போட்டி;  தென்னாப்பிரிக்கா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பரபரப்பான 20 ஓவர் போட்டியில் தென்னாப்பிரிக்காஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கிரேனடா

வெஸ்ட் இண்டீஸ் - தென்னாப்பிரிக்க இடையே ஐந்து  20 ஓவர் தொடர்  நடைபெற்று வருகிறது. இதில் 3-வது போட்டி  கிரேனடாவில் நடைபெற்றது.  முதலில் பேட்டிங்  செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிக படசமாக குயின்டன் டி காக் 72 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன்களைக் குவித்தது.

இருபதாவது ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இறுதிப் பந்தில் அலன் சிக்சர் அடித்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி 166 ரன்களே எடுத்து ஒரு ரன்னில் தோற்றது.

இந்த் வெற்றியின் மூலம் 20 ஓவர் தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற  கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யஷ்பால் சர்மா மரணம் -ஜனாதிபதி இரங்கல்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யஷ்பால் சர்மா மாரடைப்பால் உயிரிழந்தார்
2. 20 ஓவர் போட்டியில் 79 பந்துகளில் இரட்டை சதம் அடித்து டெல்லி வீரர் சாதனை
டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சுபோத் பாட்டி உள்ளூரில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி ஒன்றில் 79 பந்துகளில் 205 ரன்கள் குவித்து சாதனைப் படைத்து உள்ளார்.
3. இனவெறி சர்ச்சை:இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு 8 போட்டிகளில் விளையாட தடை
இனவெறி சர்ச்சை குறித்த விவகாரத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சனுக்கு 8 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
4. "கிரிக்கெட் தடையிலிருந்து தப்பினார் அஸ்வின்" - பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல்
கிரிக்விக் இணையதளத்துக்கு பேட்டியளித்த அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் பேட்டி அளித்துள்ளார்.
5. "கோலியை எங்களிடம் கொடுங்கள்" விராட் கோலியும்- வெறித்தனமான பாகிஸ்தான் ரசிகையும்
ரிஸ்லா ரெஹான், துபாயில் 2018 ஆசிய கோப்பையின் போது முதன் முதலில் மீடியா உலகிற்கு அறிமுகமானார்.