டிஎன்பிஎல்: கோவைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சு


டிஎன்பிஎல்: கோவைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சு
x
தினத்தந்தி 11 Aug 2021 2:34 PM GMT (Updated: 2021-08-11T20:04:27+05:30)

டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை,

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரில் இன்று வெளியேற்றுதல் சுற்று போட்டி நடைபெறுகிறது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் 7 மணிக்கு போடப்பட்டது.

இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரர்கள் விவரம்:

ஹரி நிஷாந்த் (கேப்டன்),  மணி பாரதி,  லோகேஷ்வர் (கீ), சுவாமிநாதன், சுதீஷ், சிலம்பரசன், விவேக்,  குர்ஜப்னீத் சிங், மோகித் ஹரிகரன்,  விக்னேஷ், ஸ்ரீனிவாசன்

கோவை கிங்ஸ் அணி வீரர்கள் விவரம்: 

அஜித் ராம், ஷாருக் கான் (கேப்டன்), ஆர். திவாகர், அபிஷேக் தன்வர், சுரேஷ் குமார் (கீ), கங்கா ஸ்ரீதர் ராஜூ, முகிலேஷ், செல்வகுமரன், சாய் சுதர்சன், யுதீஸ்வரன், அஷ்வின் வெங்கட்ராமன்.

Next Story