கிரிக்கெட்

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு + "||" + T20 World Cup 2021 Warm-up Match: India Bowl

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம்: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
இங்கிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
துபாய்,

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியானது வரும் 24-ஆம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதற்கு முன் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. அதன்படி இன்று தன்னுடைய முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி இங்கிலாந்து அணியானது முதலில் விளையாடி வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தேநீர் இடைவெளி வரை இந்திய அணி 154-4
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாடி வருகிறது.
2. 20 ஓவர் உலகக்கோப்பை : அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் பாபர் அசாம் முதலிடம்
இந்த உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் அதிகபட்ச தனிநபர் ரன்களை இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் அடித்துள்ளார்
3. டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கு 133 ரன்கள் வெற்றி இலக்கு
டி20 உலகக்கோப்பை நமிபிய அணி இந்திய அணிக்கு 133 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
4. டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணிக்கு 190 ரன்கள் வெற்றி இலக்கு
பாகிஸ்தான் அணி ஸ்காட்லாந்துக்கு 190 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
5. டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு
டி20 உலகக்கோப்பையின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.