கிரிக்கெட்

ஆமதாபாத், லக்னோ அணியில் இடம் பெறும் வீரர்கள் யார்-யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு + "||" + Who are the players of Ahmedabad and Lucknow squads? Official announcement

ஆமதாபாத், லக்னோ அணியில் இடம் பெறும் வீரர்கள் யார்-யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆமதாபாத், லக்னோ அணியில் இடம் பெறும் வீரர்கள் யார்-யார்? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆமதாபாத், லக்னோ அணிகள் தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ள 3 வீரர்கள் விவரத்தை நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
புதுடெல்லி,  

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக இணைந்துள்ள ஆமதாபாத், லக்னோ அணிகள் தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ள 3 வீரர்கள் விவரத்தை நேற்றிரவு அதிகாரபூர்வமாக அறிவித்தன. 

இதன்படி ஆமதாபாத் அணி இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (ரூ.15 கோடி), ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் (ரூ.15 கோடி), இந்திய பேட்ஸ்மேன் சுப்மான் கில் (ரூ.8 கோடி) ஆகியோரையும், லக்னோ அணி நிர்வாகம் இந்தியாவின் லோகேஷ் ராகுல் (ரூ.17 கோடி), ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் (ரூ.9.2 கோடி), இந்திய உள்ளூர் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் (ரூ.4 கோடி) ஆகியோரையும் ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
2. 66 வது வயதில் 38 வயது டீச்சரை 2-வது திருமணம் செய்துகொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்
66 வயதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் 38 வயது டீச்சரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
3. ஐசிசி 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் : இந்திய வீரர் ஒருவர் மட்டுமே இடம்பிடிப்பு
பேட்ஸ்மேன்,பந்துவீச்சாளர் என அனைத்து தரவரிசை பட்டியலிலும் சேர்த்தே ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.
4. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வைத்து சூதாட்டம்: ரூ.27 லட்சம் பறிமுதல்
டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது அவர்கள் சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது.
5. கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகுவது குறித்து முடிவு எடுத்தது எப்போது? - பிளமிங் புதிய தகவல்
கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகுவது குறித்து முடிவு எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து தகவலை தலைமை பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளது.