கிரிக்கெட்டில் மிகவும் கூர்மையான சிந்தனையாளர்களில் ஒருவர் டோனி - கிரேக் சேப்பல் கருத்து


கிரிக்கெட்டில் மிகவும் கூர்மையான சிந்தனையாளர்களில் ஒருவர் டோனி - கிரேக் சேப்பல் கருத்து
x
தினத்தந்தி 27 Jan 2022 12:33 PM GMT (Updated: 2022-01-27T18:03:21+05:30)

கிரிக்கெட்டில் மிகவும் கூர்மையான சிந்தனையாளர்களில் ஒருவர் டோனி என கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.


கிரிக்கெட்டில் மிகவும் கூர்மையான சிந்தனையாளர்களில் ஒருவர்  டோனி  என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக  பணியாற்றிய கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.  

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி குறித்து அவர் கூறியதாவது ;

கிரிக்கெட்டில் மிகவும் கூர்மையான சிந்தனையாளர்களில் ஒருவர் டோனி .இந்தியாவில் நான் பணிபுரிந்த, திறமையை வளர்த்துக் கொண்டு தமது பாணியில் விளையாடக் கற்றுக்கொண்ட சிறந்த பேட்ஸ்மேன்களில் டோனியும் ஒருவர்.  ஆரம்பத்தில் அதிக அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு  எதிராக  விளையாடியதால் தனது  முடிவெடுக்கும் மற்றும் திறன்களை வளர்த்துக்கொண்டார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Next Story