கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தியை ஊதித்தள்ளியது புனே + "||" + ISL Football Guwahati Pune

ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தியை ஊதித்தள்ளியது புனே

ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தியை ஊதித்தள்ளியது புனே
ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே சிட்டி அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) ஊதித்தள்ளியது.
புனே,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு புனேயில் நடந்த 35-வது லீக் ஆட்டத்தில் புனே சிட்டி அணி 5-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) ஊதித்தள்ளியது. இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய புனே அணியில் ஆஷிக் குருனியன் (8-வது நிமிடம்), மார்செலோ பெரேரா (27, 45, 86-வது நிமிடம்), அடில் கான் (88-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். 8-வது ஆட்டத்தில் ஆடிய புனே அணிக்கு இது 5-வது வெற்றியாகும். கவுகாத்திக்கு விழுந்த 5-வது அடியாகும்.


இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்- பெங்களூரு எப்.சி. அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி முதல் வெற்றி பெறுமா? டெல்லியுடன் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை-டெல்லி அணிகள் மோதுகின்றன.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா-டெல்லி ஆட்டம் ‘டிரா’
5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி.-டெல்லி டைனமோஸ் எப்.சி. அணிகள் மோதின.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றி கணக்கை தொடங்குமா சென்னை அணி? - கவுகாத்தியுடன் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழாவில் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை-கவுகாத்தி அணிகள் மோதுகின்றன.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா - டெல்லி அணிகள் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் இன்று மோத உள்ளன.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், பெங்களூரு - ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆனது.