கால்பந்து

ஐ.எஸ்.எல் : சென்னை அணி 6-வது வெற்றி + "||" + ISL football Chennai team win 6th

ஐ.எஸ்.எல் : சென்னை அணி 6-வது வெற்றி

ஐ.எஸ்.எல் : சென்னை அணி 6-வது வெற்றி
4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் சென்னை அணி 6-வது வெற்றியடைந்தனர்.
சென்னை,

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.- புனே சிட்டி அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த மோதலில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் புனேயை வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை சென்னை வீரர் கிரிகோரி நெல்சன் 83-வது நிமிடத்தில் அடித்தார். 10-வது லீக்கில் ஆடிய சென்னை அணி 6 வெற்றி, 2 டிரா, 2 தோல்வி என்று 20 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது தோல்வி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை அணி 2-வது முறையாக தோல்வியடைந்தது.
2. ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஆட்டத்தில் சென்னை அணிக்கு 140 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் போட்டியில் சென்னை அணிக்கு 140 ரன்களை வெற்றி இலக்காக ஐதராபாத் நிர்ணயம் செய்து உள்ளது. #PlayOffs #SRHvCSK
3. ஐ.பி.எல் கிரிக்கெட்: பஞ்சாப்பின் கனவை தகர்த்து சென்னை அணி 9-வது வெற்றி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. #IPL2018 #CSKVsKXIP
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி
ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணி சென்னை அணிக்கு 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்து உள்ளது. #IPL2018 #CSKVsKXIP
5. ஐபிஎல்: சென்னை அணிக்கு 128 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு அணி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்கு 128 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #IPL2018 #RCBVsCSK