கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே அணி அபாரம் + "||" + ISL Football: Pune team Great

ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே அணி அபாரம்

ஐ.எஸ்.எல். கால்பந்து:
புனே அணி அபாரம்
4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு புனேயில் நடந்த 52-வது லீக் ஆட்டத்தில் புனே சிட்டி அணி 3-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை தோற்கடித்தது.
புனே,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு புனேயில் நடந்த 52-வது லீக் ஆட்டத்தில் புனே சிட்டி அணி 3-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை தோற்கடித்தது. அந்த அணியில் அடில் கான் (32-வது நிமிடம்), டியாகோ கார்லோஸ் (59-வது நிமிடம்), ரோகித் குமார் (77-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். 11-வது லீக்கில் ஆடிய புனே அணிக்கு இது 6-வது வெற்றியாகும். கொல்கத்தா சந்தித்த 4-வது தோல்வியாகும்.


இன்றைய ஆட்டங்களில் ஜாம்ஷெட்பூர்-டெல்லி டைனமோஸ் (மாலை 5.30 மணி), கேரளா-கோவா (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.