கால்பந்து

600–வது கோல் அடித்தார், மெஸ்சி + "||" + Scored 600th goal, Messi

600–வது கோல் அடித்தார், மெஸ்சி

600–வது கோல் அடித்தார், மெஸ்சி
லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா கிளப் 1–0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது.

பார்சிலோனா,

லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா கிளப் 1–0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை 26–வது நிமிடத்தில் ‘பிரீ கிக்’ வாய்ப்பில் லயோனல் மெஸ்சி அடித்தார்.

தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையில் 30 வயதான மெஸ்சி அடித்த 600–வது கோல் இதுவாகும். அவர் இதுவரை பார்சிலோனா கிளப்புக்காக 539 கோல்களும், அர்ஜென்டினா அணிக்காக 61 கோல்களும் அடித்துள்ளார்.