கால்பந்து

உலககோப்பை கால்பந்து : பனாமா அணியை வீழ்த்தியது துனிசியா + "||" + Football World Cup:Tunisia beat Panama

உலககோப்பை கால்பந்து : பனாமா அணியை வீழ்த்தியது துனிசியா

உலககோப்பை கால்பந்து : பனாமா அணியை வீழ்த்தியது துனிசியா
உலககோப்பை கால்பந்து போட்டியில் பனாமா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் துனிசியா அணி வீழ்த்தியது.
மாஸ்கோ,

பனாமா-துனிசியா இடையிலான ஆட்டம் சம்பிரதாயத்துக்கு தான். ஏற்கனவே இரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டதால் ஆறுதல் வெற்றியை சுவைக்கவே இந்த ஆட்டம் உதவும். இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பனாமா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் துனிசியா அணி வீழ்த்தியது.

ஆசிரியரின் தேர்வுகள்...