கால்பந்து

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி, டெல்லி டைனமோசை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது.
* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு ஜாம்ஷெட்பூரில் நடந்த 55-வது லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது.


* 6-வது புரோ கபடி லீக் தொடரில் நேற்றிரவு விசாகப்பட்டினத்தில் நடந்த 108-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 47-37 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை தோற்கடித்து 14-வது வெற்றியை சுவைத்தது. மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 37-24 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை பதம் பார்த்தது. இன்றைய மோதலில் தெலுங்கு டைட்டன்ஸ்-பாட்னா பைரட்ஸ் (இரவு 8 மணி) அணிகள் சந்திக்கின்றன.