கால்பந்து

கால்பந்து போட்டி: தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் யுவென்டஸ் அணி + "||" + Lasts for number one The Juventus team

கால்பந்து போட்டி: தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் யுவென்டஸ் அணி

கால்பந்து போட்டி: தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் யுவென்டஸ் அணி
கால்பந்து போட்டியில் யுவென்டஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
புதுடெல்லி,

சீரி ஏ கிளப் அணிகளுக்கான கால்பந்து போட்டி இத்தாலியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஏ.சி. மிலன் அணி 4-2 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டியானா ரொனால்டோவை உள்ளடக்கிய யுவென்டசை தோற்கடித்தது. இதில் 5 நிமிட (62, 66, 67-வது நிமிடம்) இடைவெளியில் 3 கோல்களை அடித்து மிலன் அணியினர் ஆச்சரியப்படுத்தினர். இருப்பினும் புள்ளி பட்டியலில் யுவென்டஸ் அணி 75 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. ஏ.சி. மிலன் 49 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி: கோவாவில் அடுத்த மாதம் தொடங்குகிறது
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி: கோவாவில் அடுத்த மாதம் தொடங்குகிறது
2. லா லிகா கால்பந்து போட்டி ஜூன் 11 ந்தேதி தொடக்கம்
லா லிகா கால்பந்து போட்டி ஜூன் 11 ந்தேதி தொடக்கம்; பாரவையாளர்கள் இல்லாமல்போட்டிகள் நடக்கும்
3. கொரோனா பாதிப்பு: பாலியல் பொம்மைகள் முன் நடத்தபட்ட கால்பந்து போட்டி
கொரோனா பாதிப்பால் தென் கொரியாவில் பாலியல் பொம்மைகள் முன் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது.