கால்பந்து

பார்சிலோனா கிளப்பை விட்டு மெஸ்சி வெளியேறமாட்டார் - கால்பந்து கிளப்பின் தலைவர் தகவல் + "||" + Bartomeu remains sure Messi will stay at Barcelona

பார்சிலோனா கிளப்பை விட்டு மெஸ்சி வெளியேறமாட்டார் - கால்பந்து கிளப்பின் தலைவர் தகவல்

பார்சிலோனா கிளப்பை விட்டு மெஸ்சி வெளியேறமாட்டார் - கால்பந்து கிளப்பின் தலைவர் தகவல்
பார்சிலோனா கிளப்பை விட்டு நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி வெளியேறமாட்டார் என்று அந்த கால்பந்து கிளப்பின் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

பார்சிலோனா கிளப்பை விட்டு நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி வெளியேறமாட்டார் என்று அந்த கால்பந்து கிளப்பின் தலைவர் ஜோசப் மரியா பார்தோம் மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளார். ‘ஓய்வு பெறும் வரை பார்சிலோனா கிளப்புக்காக தொடர்ந்து விளையாடுவதே விருப்பம் என்று மெஸ்சி பலமுறை கூறி விட்டார். எனவே ஒப்பந்தம் நீட்டிப்பில் அவர் கையெழுத்திடுவார் என்பதில் சந்தேகமில்லை’ என்றும் ஜோசப் மரியா தெரிவித்தார்.