ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்-ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் “டிரா”


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்-ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் “டிரா”
x
தினத்தந்தி 19 Jan 2021 11:58 PM GMT (Updated: 19 Jan 2021 11:58 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் ஐதராபாத்-ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் டிராவானது.

கோவா, 

கோவாவில் நடந்து வரும் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஐதராபாத்-ஒடிசா அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

Next Story