கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூருவை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர் + "||" + ISL Football: Jamshedpur beat Bangalore

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூருவை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்

ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூருவை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. பெங்களூர் எப்.சி.அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.
கோவா, 

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 106-வது லீக் ஆட்டத்தில் ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எப்.சி.யை தோற்கடித்து ஆறுதல் வெற்றி பெற்றது. இன்றைய ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்-கேரளா பிளாஸ்டர்ஸ் (இரவு 7.30 மணி) மோதுகின்றன.