ஹாக்கி

பெண்கள் ஜூனியர் ஆக்கி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி + "||" + Junior Hocky girls Qualifies for the Indian team final

பெண்கள் ஜூனியர் ஆக்கி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

பெண்கள் ஜூனியர் ஆக்கி: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி
4 நாடுகள் இடையிலான பெண்கள் ஜூனியர் ஆக்கி போட்டி அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடந்து வருகிறது.
டப்ளின்,

இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணியில் மும்தாஜ் கான் 36-வது நிமிடத்திலும், ககன்தீப் கவுர் 51-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஸ்காட்லாந்து அணி தரப்பில் மார்ஜெரி ஜஸ்டிஸ் 50-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மழை பாதிப்புக்கு மத்தியில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை ஊதித்தள்ளியது இந்தியா - ரோகித் சர்மா சதம் விளாசினார்
உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று மழை பாதிப்புக்கு மத்தியில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை ஊதித்தள்ளி அபார வெற்றி பெற்றது.
2. உலக ஆக்கி தொடர்: இந்திய அணி ‘சாம்பியன்’
உலக ஆக்கி தொடரில், தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.
3. உலக ஆக்கி தொடர்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
உலக ஆக்கி தொடர் இறுதி சுற்றின் அரைஇறுதியில் இந்திய அணி 7-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
4. உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் - அஸ்வின் நம்பிக்கை
உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5. உலக ஆக்கி தொடர்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி
உலக ஆக்கி தொடரில், இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதிபெற்றது.

ஆசிரியரின் தேர்வுகள்...