‘ஏ’ டிவிசன் ஆக்கி: எஸ்.ஆர்.எம். அணி வெற்றி


‘ஏ’ டிவிசன் ஆக்கி: எஸ்.ஆர்.எம். அணி வெற்றி
x
தினத்தந்தி 1 Dec 2019 10:52 PM GMT (Updated: 1 Dec 2019 10:52 PM GMT)

‘ஏ’ டிவிசன் ஆக்கி போட்டியில், எஸ்.ஆர்.எம். அணி வெற்றிபெற்றது.

சென்னை,

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 4-0 என்ற கோல் கணக்கில் திவாகர் நினைவு அணியை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் கனரக வாகன தொழிற்சாலை அணி, அடையாறு யுனைடெட், சி.டி.எஸ். அணிகளும் வெற்றி பெற்றன.


Next Story