ஹாக்கி

ஒலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் பிவி சிந்து வெற்றி + "||" + Tokyo Olympics LIVE Updates: PV Sindhu Leads 1-0 vs Cheung Ngan Yi, Women's Hockey Team Lose

ஒலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் பிவி சிந்து வெற்றி

ஒலிம்பிக்: மகளிர் பேட்மிண்டனில் பிவி சிந்து வெற்றி
கடந்த 2016- ரியோ ஒலிம்பிக்கில் பிவி சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.
டோக்கியோ,

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான இன்று  பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் லீக் சுற்றில் பி.வி.சிந்து-நான் யி செங் (ஹாங்காங்) மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில்  ஹாங்காங் வீராங்கனையை  21-9, 21-16 என்ற நேர் செட்கணக்கில் பிவி சிந்து  வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம்  காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு  பிவி சிந்து முன்னேற்றம் அடைந்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. இந்த சாதனை வெறும் தொடக்கம் தான்: நீரஜ் சோப்ரா
இந்த சாதனை வெறும் தொடக்கம் தான் என ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
2. இன்று ‘ஜூடோ கலையின் தந்தை’ பிறந்த தினம்! கூகுள் கவுரவம்
ஜூடோ தற்காப்பு கலையின் தந்தையான கனோ ஜிகோரோவின் 161வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
3. ஆமதாபாத்தில் ஒலிம்பிக் போட்டியா? இந்திய ஒலிம்பிக் சங்கம் தகவல்
2036 -ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் முயற்சி செய்துவருகிறது.
4. பாரா ஒலிம்பிக் உள்பட பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகை
பாரா ஒலிம்பிக் உள்பட பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
5. ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் நிறைய வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி உறுதி
ஒலிம்பிக் பதக்க திட்டத்தில் நிறைய வீரர்கள் சேர்க்கப்படுவார்கள் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி உறுதி.