ஹாக்கி

ஆக்கி அணிக்கு 10 ஆண்டுக்கு ஸ்பான்சர்ஷிப் அளிக்க ஒடிசா முடிவு + "||" + Odisha decides to sponsor Aggie team for 10 years

ஆக்கி அணிக்கு 10 ஆண்டுக்கு ஸ்பான்சர்ஷிப் அளிக்க ஒடிசா முடிவு

ஆக்கி அணிக்கு 10 ஆண்டுக்கு ஸ்பான்சர்ஷிப் அளிக்க ஒடிசா முடிவு
ஆக்கி அணிக்கு 10 ஆண்டுக்கு ஸ்பான்சர்ஷிப் அளிக்க ஒடிசா முடிவு.
புவனேஸ்வர்,

டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்த இந்திய ஆக்கி வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் வழங்கி பாராட்டிய ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், ‘ஆக்கி இந்தியாவுடன் எங்களது பார்ட்னர்ஷிப் தொடரும். இந்திய ஆக்கி அணிகளுக்கு மேலும் 10 ஆண்டுகளுக்கு ஒடிசா அரசு ஆதரவு (ஸ்பான்சர்ஷிப்) அளிக்கும்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆக்கி வீராங்கனை நேஹா கோயல்
வாழ்க்கைச் சூழல் என்றுமே நமக்கு சாதகமாக அமைவதில்லை. அதை நமக்கானதாக மாற்றிக்கொள்வதில்தான் வெற்றிக்கான முதல் ஆயுதம் அடங்கியுள்ளது. நேஹா கோயலின் வாழ்க்கை நமக்கு உணர்த்துவது இதைதான்.
2. கொரோனா பரவல் எதிரொலி: தேசிய பெண்கள் ஆக்கி போட்டி தள்ளிவைப்பு
கொரோனா பரவல் எதிரொலி: தேசிய பெண்கள் ஆக்கி போட்டி தள்ளிவைப்பு.