ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று...


ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா இன்று...
x
தினத்தந்தி 30 Aug 2018 8:30 PM GMT (Updated: 30 Aug 2018 7:16 PM GMT)

ஆசிய விளையாட்டு போட்டியில் 13–வது நாளான இன்று இந்திய வீரர்–வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள்.

சிய விளையாட்டு போட்டியில் 13–வது நாளான இன்று இந்திய வீரர்–வீராங்கனைகள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:–

குத்துச்சண்டை

ஆண்களுக்கான 49 கிலோ அரைஇறுதி: அமித் பன்ஹால் (இந்தியா)–கார்லோ பாலம் (பிலிப்பைன்ஸ்), மாலை 4.45 மணி

ஆண்களுக்கான 75 கிலோ அரைஇறுதி: விகாஸ் கிருஷ்ணன் (இந்தியா)–அபில்கான் அமன்குல் (கஜகஸ்தான்), மாலை 6 மணி

ஆக்கி

பெண்கள் இறுதிப்போட்டியில் இந்தியா–ஜப்பான் (மாலை 6.30 மணி)

ஸ்குவாஷ்

பெண்கள் அணிகள் அரைஇறுதியில் இந்தியா–மலேசியா (காலை 9.30 மணி)

ஆண்கள் அணிகள் அரைஇறுதியில் இந்தியா–ஹாங்காங் (பிற்பகல் 2.30 மணி)

டேபிள் டென்னிஸ்

பெண்கள் ஒற்றையர் பிரிவு: மனிகா பத்ரா (இந்தியா)–மன்யூ வாங் (சீனா), காலை 10.30 மணி

ஆண்கள் ஒற்றையர் பிரிவு: சரத் கமல் (இந்தியா)–சியுயான் சுவாங் (சீன தைபே), காலை 9.30 மணி

ஆண்கள் ஒற்றையர் பிரிவு: சத்யன் (இந்தியா)–கென்டா மாட்சுடைரா (ஜப்பான்) காலை 11.30 மணி

(நேரடி ஒளிபரப்பு: சோனி இ.எஸ்.பி.என்., சோனி டென்2 சேனல்)


Next Story