பிற விளையாட்டு

மல்யுத்த பயிற்சியாளர் மரணம் + "||" + Wrestling coach death

மல்யுத்த பயிற்சியாளர் மரணம்

மல்யுத்த பயிற்சியாளர் மரணம்
மல்யுத்த பயிற்சியாளர் மரணம் அடைந்தார்.
புதுடெல்லி,

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் சுஷில்குமார், யோகேஷ்வர்தத் ஆகியோருக்கு வழிகாட்டியாகவும், பயிற்சியாளராகவும் இருந்த யஷ்விர்சிங் சிறுநீரகம் பாதிப்பால் நேற்று முன்தினம் டெல்லியில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56. உலக மல்யுத்த சம்மேளனத்தால் சிறந்த பயிற்சியாளர் விருதை பெற்று இருக்கும் யஷ்விர்சிங், மத்திய அரசின் சார்பில் சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா கவுரவத்தையும் பெற்றவர் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

1. தொழில் அதிபர் பி.கே.பிர்லா மரணம்
தொழில் அதிபர் பி.கே.பிர்லா மரணமடைந்தார்.
2. கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் மரணம்
கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் மரணம்.
3. மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த வாலிபர் திடீர் சாவு உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த வாலிபர் திடீரென இறந்தார். அவருடைய உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. கும்பகோணத்தில் முதியோர் காப்பகத்தில் இருந்த மூதாட்டி திடீர் மரணம் உறவினர்கள் பரபரப்பு புகார்
கும்பகோணத்தில், முதியோர் காப்பகத்தில் இருந்த மூதாட்டி திடீரென இறந்தார். அவரது உடலை சரியாக பராமரிக்கவில்லை என்று உறவினர்கள் பரபரப்பு புகார் அளித்தனர். இது தொடர்பாக தாசில்தார் விசாரணை நடத்தினார்.
5. புதுக்கோட்டை முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம் மரணம்
புதுக்கோட்டை முன்னாள் எம்.பி. ராஜா பரமசிவம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.