பிற விளையாட்டு

புரோ கபடி: மும்பை, பெங்களூரு அணிகள் வெற்றி + "||" + Pro Kabaddi: Mumbai and Bangalore teams win

புரோ கபடி: மும்பை, பெங்களூரு அணிகள் வெற்றி

புரோ கபடி: மும்பை, பெங்களூரு அணிகள் வெற்றி
புரோ கபடி போட்டியில், மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் வெற்றிபெற்றன.
நொய்டா,

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நேற்றிரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் யு மும்பா (மும்பை அணி) 31-22 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை தோற்கடித்து 6-வது வெற்றியை பதிவு செய்தது.


மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 29-35 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சிடம் பணிந்தது. இன்றைய ஆட்டங்களில் தபாங் டெல்லி- குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), உ.பி.யோத்தா- பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை தொடருக்காக ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்த திட்டம்?
உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2. 13 பேரை அடித்துக்கொன்றதாக கூறப்படும் அவ்னி புலி சுட்டுக்கொலை
மராட்டியத்தில் 13 பேரை அடித்துக்கொன்றதாக கூறப்படும் அவ்னி புலி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது.
3. புரோ கபடி: புனே அணி 6-வது வெற்றி
புரோ கபடி போட்டியில், புனே அணி தனது 6-வது வெற்றியை பதிவு செய்தது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை பந்தாடியது கோவா
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவா அபார வெற்றிபெற்றது.
5. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.