பிற விளையாட்டு

உலக செஸ் போட்டி: கார்ல்சென் மீண்டும் ‘டிரா’ + "||" + World Chess Tournament: carlsen again 'Draw'

உலக செஸ் போட்டி: கார்ல்சென் மீண்டும் ‘டிரா’

உலக செஸ் போட்டி: கார்ல்சென் மீண்டும் ‘டிரா’
உலக செஸ் போட்டியில், கார்ல்சென் மீண்டும் டிரா செய்தார்.
லண்டன்,

நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), பாபியானோ காருனா (அமெரிக்கா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் 12 சுற்று முடிவில் அதிக புள்ளிகள் எடுக்கும் வீரருக்கு மகுடம் கிட்டும்.


முதல் 2 சுற்றுகள் டிரா ஆன நிலையில் 3-வது சுற்று நேற்று முன்தினம் நடந்தது. இதில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய கார்ல்சென் 49-வது நகர்த்தலில் ‘டிரா’ கண்டார். இந்த ஆட்டம் 4¼ மணி நேரம் நீடித்தது. இந்த முடிவு திருப்தி அளித்தாலும், தனது ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது என்று கார்ல்சென் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சிலநாள் மந்த நிலைக்குப்பின், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மீண்டும் அலைமோதியது
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
2. மீண்டும் காதல்? ஜோடியாக சுற்றும் ஓவியா-ஆரவ்
ஓவியாவும், ஆரவ்வும் மீண்டும் நெருக்கமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. வன ஊழியரை கொன்ற காட்டு யானை குடியிருப்புக்குள் புகுந்து மீண்டும் அட்டகாசம்
வன ஊழியரை கொன்ற காட்டு யானை மீண்டும் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
4. அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினார், நவாஸ் ஷெரீப்
சகோதரர் கைது எதிரொலியாக, அரசியல் நடவடிக்கைகளை நவாஸ் ஷெரீப் மீண்டும் தொடங்கினார்.
5. இந்தோனேசியாவில் மீண்டும் நில நடுக்கம் - பீதியில் மக்கள் தவிப்பு
இந்தோனேசியாவில் நேற்று மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியில் தவித்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை