பிற விளையாட்டு

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் 9–வது தோல்வி + "||" + Pro Kabadi: Tamil talaivas 9th Failed

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் 9–வது தோல்வி

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் 9–வது தோல்வி
6–வது புரோ கபடி லீக் தொடரில் புனேயில் நேற்றிரவு நடந்த 80–வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) தமிழ் தலைவாஸ் அணி 22–36 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சிடம் பணிந்தது.

புனே, 

6–வது புரோ கபடி லீக் தொடரில் புனேயில் நேற்றிரவு நடந்த 80–வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) தமிழ் தலைவாஸ் அணி 22–36 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சிடம் பணிந்தது. 14–வது லீக்கில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி சந்தித்த 9–வது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) முன்னாள் சாம்பியன் யு மும்பா அணி 39–23 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை தோற்கடித்து 11–வது வெற்றியை சுவைத்தது. இன்றைய ஆட்டங்களில் தபாங் டெல்லி– அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 8 மணி), பெங்களூரு புல்ஸ்–பாட்னா பைரட்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.