9.98 விநாடிகளில் 100 மீட்டரை கடந்த மாணவர்


9.98 விநாடிகளில் 100 மீட்டரை கடந்த மாணவர்
x
தினத்தந்தி 1 May 2019 7:59 AM GMT (Updated: 1 May 2019 7:59 AM GMT)

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 18 வயது மாணவன் ஒருவர் குறைந்த நேரத்தில் கடந்து இதுவரை உள்ள அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 18 வயது மாணவன் ஒருவர் குறைந்த நேரத்தில் கடந்து இதுவரை உள்ள அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளார். 

அதிவேகமாக ஓடிய மேத்யூ போலிங் என்ற அவருக்கு, ஒயிட் லைட்னிங், அதாவது மின்னல் கீற்று என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதை லட்சியமாக கொண்டுள்ள மேத்யூவின் 9 புள்ளி 98 விநாடி என்ற புதிய சாதனை, உலக வீரர்களை பிரமிக்க வைத்துள்ளது. ஆனால், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அமெரிக்க அணியில் அவரது பெயர் இன்னும் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story