பிற விளையாட்டு

கனடா ஓபன் பேட்மிண்டன்:இறுதிப்போட்டியில் காஷ்யப் தோல்வி + "||" + Canada Open Badminton: Kashyap failed in the final

கனடா ஓபன் பேட்மிண்டன்:இறுதிப்போட்டியில் காஷ்யப் தோல்வி

கனடா ஓபன் பேட்மிண்டன்:இறுதிப்போட்டியில் காஷ்யப் தோல்வி
கனடா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் காஷ்யப் தோல்வியடைந்தார்.
கால்காரி, 

கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டி கால்காரியில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் காஷ்யப், சீன வீரர் லி ஷி பெங்கை எதிர்கொண்டார். 1 மணி 16 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் காஷ்யப் 22-20, 14-21, 17-21 என்ற செட் கணக்கில் போராடி லி ஷி பெங்கிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார்.