பிற விளையாட்டு

இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கானடைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை பெற்றது ‘பேடியம்’ + "||" + For the cricket match in India Title received a sponsorship license 'Paytm'

இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கானடைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை பெற்றது ‘பேடியம்’

இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கானடைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை பெற்றது ‘பேடியம்’
இந்தியாவில் அடுத்த 4 ஆண்டுகள் (2019-23) நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை மின்னணு பணபரிவர்த்தனை நிறுவனமான ‘பேடியம்’ பெற்றுள்ளது.
மும்பை, 

இந்தியாவில் அடுத்த 4 ஆண்டுகள் (2019-23) நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் முதல்தர கிரிக்கெட் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை மின்னணு பணபரிவர்த்தனை நிறுவனமான ‘பேடியம்’ பெற்றுள்ளது. இதனால் இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகள் ‘பேடியம் தொடர்’ என்று அழைக்கப்படும். இதற்காக இந்த 4 ஆண்டுக்கும் அந்த நிறுவனம் ரூ.326.80 கோடி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கும். அதாவது சராசரியாக ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ரூ.3.8 கோடி செலுத்த வேண்டி இருக்கும். இது கடந்த உரிமத்தை விட 58 சதவீதம் (முன்பு ஒரு ஆட்டத்துக்கு ரூ.2.4 கோடி) அதிகமாகும்.