பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் போட்டி: பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் + "||" + PV Sindhu vs Chen Yu Fei Semi-Final, World Championships Score: PV Sindhu Outclasses Chen Yu Fei To Storm Into Final

உலக பேட்மிண்டன் போட்டி: பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

உலக பேட்மிண்டன் போட்டி: பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
உலக பேட்மிண்டன் போட்டி தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் பி.வி. சிந்து வெற்றி பெற்றார்.
பாசெல், 

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில்  இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில்,  தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் சென் யூ பேவை எதிர்க்கொண்டார். 

40 நிமிடங்கள் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பி.வி. சிந்து 21-7, 21-14 என்ற செட் கணக்கில் சென் யூ பேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் விமர்சனத்துக்கு விடை அளித்துள்ளேன் - சிந்து சொல்கிறார்
உலக பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் விமர்சனத்துக்கு விடை அளித்துள்ளேன் என பி.வி. சிந்து கூறினார்.
2. உலக பேட்மிண்டன் போட்டி: தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார் சிந்து
உலக பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஒகுஹராவை ஊதித்தள்ளிய இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்தார்.
3. உலக பேட்மிண்டன் போட்டி: முதல் சுற்றில் சாய் பிரனீத், பிரனாய் வெற்றி
உலக பேட்மிண்டன் போட்டியில், முதல் சுற்றில் சாய் பிரனீத், பிரனாய் ஆகியோர் வெற்றிபெற்றனர்.
4. உலக பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் - சிந்து சாதிப்பாரா?
உலக பேட்மிண்டன் போட்டி சுவிட்சர்லாந்தில் இன்று தொடங்குகிறது.