பிற விளையாட்டு

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் 6-வது தோல்வி + "||" + Pro Kabaddi: Tamil Talawas 6th defeat

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் 6-வது தோல்வி

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் 6-வது தோல்வி
புரோ கபடி போட்டியில், பெங்கால் வாரியர்சுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 6-வது தோல்வியை சந்தித்தது.
புதுடெல்லி,

7-வது புரோ கபடி லீக் தொடரில் டெல்லியில் நேற்றிரவு நடந்த 64-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 26-35 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சிடம் பணிந்தது. 11-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 6-வது தோல்வியாகும்.தொடர்புடைய செய்திகள்

1. புரோ கபடி: பாட்னாவிடம் பணிந்தது புனே
புரோ கபடி போட்டியில், பாட்னா அணி 55-33 என்ற புள்ளிக்கணக்கில் புனே அணியை வீழ்த்தியது.
2. புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி அரியானா ஸ்டீலர்சிடம் பணிந்தது
புரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணி 35-43 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சிடம் தோல்வியடைந்தது.
3. புரோ கபடி: பெங்கால் அணியிடம் மும்பை தோல்வி
புரோ கபடி போட்டியில், பெங்கால் அணியிடம் மும்பை அணி தோல்வியடைந்தது.
4. புரோ கபடியின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் நடைபெறுகிறது
புரோ கபடியின் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் நடைபெற உள்ளது.
5. புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி 9-வது தோல்வி
புரோ கபடி போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி 9-வது தோல்வியை சந்தித்தது.