பிற விளையாட்டு

வணிக வரி துறையினருக்கான தடகள போட்டி - சென்னையில் இன்று நடக்கிறது + "||" + Athletics Competition for Business Tax Department - Held in Chennai Today

வணிக வரி துறையினருக்கான தடகள போட்டி - சென்னையில் இன்று நடக்கிறது

வணிக வரி துறையினருக்கான தடகள போட்டி - சென்னையில் இன்று நடக்கிறது
வணிக வரி துறையினருக்கான தடகள போட்டி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடக்க உள்ளது.
சென்னை,

வணிக வரி துறையின் விளையாட்டு மற்றும் கலாசார மையம் சார்பில் அந்த துறையினருக்கான தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. 45 வயதுக்கு உட்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆகிய இரண்டு பிரிவுகளில் இருபாலருக்கும் போட்டி நடத்தப்படுகிறது.