பிற விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி + "||" + French Open Badminton: Srikanth Fails

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.
பாரீஸ்,

பிரெஞ்ச் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதலாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-15, 7-21, 14-21 என்ற செட் கணக்கில் சோவ் டைன் சென்னிடம் (ஹாங்காங்) 55 நிமிடங்கள் போராடி வீழ்ந்தார். இதே போல் இந்தியாவின் காஷ்யப், சமீர் வர்மா ஆகியோரும் முதல் சுற்றுடன் வெளியேறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஹாங்காங் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் தோல்வி
ஹாங்காங் பேட்மிண்டன் போட்டியில், ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.
2. பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடிக்கு வெள்ளிப்பதக்கம்
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்தது.
3. பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதிக்கு சிந்து, சாய்னா முன்னேற்றம்
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியின், கால்இறுதிக்கு சிந்து, சாய்னா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
4. பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து வெற்றி
பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், மிட்செல் லீ எதிரான ஆட்டத்தில் பி.வி.சிந்து வெற்றிபெற்றார்.