பிற விளையாட்டு

இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கால்இறுதியில் தோல்வி + "||" + Denmark Open: Kidambi Srikanth loses in quarterfinals

இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கால்இறுதியில் தோல்வி

இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கால்இறுதியில் தோல்வி
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது.
ஒடென்ஸ், 

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 22-20, 13-21, 16-21 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சீன தைபே வீரர் சோய் டின் சென்னிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 62 நிமிடம் அரங்கேறியது.

தொடர்புடைய செய்திகள்

1. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு தகுதி
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு முன்னேறினார்.
2. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றிபெற்றார்.