பிற விளையாட்டு

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி கால்இறுதிக்கு முன்னேற்றம் + "||" + Indian boxer Jothi advances to quarterfinals of international boxing tournament

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி கால்இறுதிக்கு முன்னேற்றம்

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி கால்இறுதிக்கு முன்னேற்றம்
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி கால்இறுதிக்கு முன்னேறினார்.
புதுடெல்லி, 

சர்வதேச குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் 2-வது சுற்றில், 2017-ம் ஆண்டு உலக இளையோர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவரான இந்திய வீராங்கனை ஜோதி குலியா, 2 முறை உலக சாம்பியனான கஜகஸ்தானின் நசிம் ஜைபியை சந்தித்தார். இதில் அரியானாவை சேர்ந்த ஜோதி 3-2 என்ற கணக்கில் நசிம் ஜைபிக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் கூடுதல் எடைப்பிரிவுகள் சேர்ப்பு
சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் கூடுதலாக 57, 71, 86 கிலோ எடைப்பிரிவுகள் புதிதாக இணைக்கப்படுகிறது.