குத்துச்சண்டையில் லவ்லினா இறுதிப்போட்டிக்கு முன்னேறுவாரா? துருக்கி வீராங்கனையுடன் இன்று மோதல்


குத்துச்சண்டையில் லவ்லினா இறுதிப்போட்டிக்கு முன்னேறுவாரா? துருக்கி வீராங்கனையுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 3 Aug 2021 10:22 PM GMT (Updated: 2021-08-04T03:52:32+05:30)

குத்துச்சண்டையில் லவ்லினா இறுதிப்போட்டிக்கு முன்னேறுவாரா? என்ற எதிர்பார்ப்புடன் துருக்கி வீராங்கனையுடன் இன்று மோதுகிறார்.

டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் பதக்கத்தை உறுதி செய்து விட்ட இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் இன்று நடைபெறும் அரைஇறுதிப்போட்டியில் முன்னாள் உலக சாம்பியனான துருக்கியின் பூசெனஸ் சர்மினெலியை சந்திக்கிறார். இதில் லவ்லினா வெற்றி பெற்றால் தங்கப்பதக்கத்துக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார். மாறாக தோல்வி கண்டால் வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியது வரும்.

Next Story