சரசோட்டா ஓபன் டென்னிஸ் கால்இறுதியில் லியாண்டர் பெயஸ் ஜோடி தோல்வி

சரசோட்டா ஓபன் டென்னிஸ் கால்இறுதியில் லியாண்டர் பெயஸ் ஜோடி தோல்வி
x
தினத்தந்தி 21 April 2017 1:31 AM IST (Updated: 21 April 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

சரசோட்டா ஓபன் டென்னிஸ் கால்இறுதியில் லியாண்டர் பெயஸ் ஜோடி தோல்வி

புளோரிடா,

சரசோட்டா ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த இரட்டையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)-ஆந்த்ரே சா (பிரேசில்) ஜோடி 6-3, 3-6, 7-10 என்ற செட் கணக்கில் ஸ்டீபன் கோஸ்லோவ் (அமெரிக்கா)-பீட்டர் போலான்ஸ்கி (கனடா) இணையிடம் தோல்வி கண்டு வெளியேறியது. இந்த ஆட்டம் 1 மணி 29 நிமிடம் நீடித்தது. 

Next Story