டென்னிஸ்

ஷின்ஜென் ஓபன் டென்னிஸ் கால்இறுதியில் ‌ஷரபோவா + "||" + Shinjen Open Tennis At the end of the quarter final Sharapova

ஷின்ஜென் ஓபன் டென்னிஸ் கால்இறுதியில் ‌ஷரபோவா

ஷின்ஜென் ஓபன் டென்னிஸ் கால்இறுதியில் ‌ஷரபோவா
ஷின்ஜென் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

ஷின்ஜென்,

ஷின்ஜென் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ரஷியாவின் மரியா ‌ஷரபோவா 4–6, 6–3, 6–2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அலிசன் ரிஸ்கியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை ஜரினா டியாஸ் 6–3, 6–7 (5–7), 6–4 என்ற செட் கணக்கில் சீனாவின் ஷாங் ஹூய்யை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார். கால்இறுதி ஆட்டத்தில் ‌ஷரபோவா, கஜகஸ்தான் வீராங்கனை ஜரினா டியாஸ்சை சந்திக்கிறார்.தொடர்புடைய செய்திகள்

1. ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் ‘சாம்பியன்’
ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வந்தது. நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), குரோஷியாவின் போர்னா கோரிச்சுடன் மோதினார்.
2. ஷாங்காய் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர் அதிர்ச்சி தோல்வி
ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
3. ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு ரூ.6 லட்சம் ஊக்கத்தொகை
ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் அணிகள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், சத்தியன், அந்தோணி அமல்ராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது.
4. டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையரில் இந்தியா தோல்வி
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா–செர்பியா அணிகள் இடையிலான உலக குரூப் ‘பிளே–ஆப்’ சுற்று போட்டி செர்பியாவின் கிரால்ஜெவோ நகரில் நடந்து வருகிறது.
5. இஸ்தான்புல் சேலஞ்சர் டென்னிஸ் இறுதி போட்டிக்கு ராஜா-ஜுனைத் இணை முன்னேற்றம்
இஸ்தான்புல் சேலஞ்சர் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ராஜா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜுனைத் இணை இறுதி போட்டிக்கு முன்னேறியது.