டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிஸ்: சிலிச் அதிர்ச்சி தோல்வி + "||" + Marathon Open Tennis: Cilic Shock defeat

மராட்டிய ஓபன் டென்னிஸ்: சிலிச் அதிர்ச்சி தோல்வி

மராட்டிய ஓபன் டென்னிஸ்: சிலிச் அதிர்ச்சி தோல்வி
மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது.

புனே,

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் 6–ம் நிலை வீரரும், 2 முறை சாம்பியனுமான மரின் சிலிச் (குரோஷியா), 89–ம் நிலை வீரர் ஜிலெஸ் சிமோனை (பிரான்ஸ்) எதிர்கொண்டார். 1 மணி 51 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் மரின் சிலிச் 6–1, 3–6, 2–6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.