டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் விலகல் + "||" + Madrid Open Tennis: Serena Williams Distortion

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் விலகல்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் விலகல்
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் விலகினார்.
ஸ்பெயின்,

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் விலகி இருக்கிறார். 36 வயதான செரீனா வில்லியம்ஸ் குழந்தை பெற்ற பிறகு கடந்த மார்ச் மாதம் களம் திரும்பினார். உடல் தகுதியை கருத்தில் கொண்டு செரீனா வில்லியம்ஸ் இந்த போட்டியில் இருந்து விலகியதாக தெரிகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. செரீனா வில்லியம்ஸை கிண்டல் செய்து கார்டூன்; ஓவியருக்கு கண்டனம்
அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸை கிண்டல் செய்து மோசமாக, சித்தரித்து கார்டூன் வெளியிட்ட ஓவியருக்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
2. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகினார் செரீனா வில்லியம்ஸ்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து காயம் காரணமாக நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விலகி உள்ளார். #SerenaWilliams #MariaSharapova #FrenchOpen
3. செரீனா வில்லியம்ஸ் சிறந்த வீராங்கனை: ரோஜர் பெடரர்
செரீனா வில்லியம்ஸ் டென்னிஸின் ஒரு தலை சிறந்த வீராங்கனை என ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.