டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ‘சாம்பியன்’ + "||" + Madrid Open Tennis; Germany player Alexander 'champion'

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ‘சாம்பியன்’

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்; ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ‘சாம்பியன்’
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சாம்பியன் பட்டம் வென்றார்.
மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஆஸ்திரியா வீரர் டோமினிச் திம்மை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அலெக்சாண்டர் ஸ்வேரேவ் வென்ற 3-வது ஏ.டி.பி. உலக டூர் மாஸ்டர்ஸ் பட்டம் இதுவாகும்.