டென்னிஸ்

ஸ்டட்கர்ட் டென்னிஸ்: ரோஜர் பெடரர் ‘சாம்பியன்’ + "||" + Stuttgart Dennis: Roger Federer 'Champion'

ஸ்டட்கர்ட் டென்னிஸ்: ரோஜர் பெடரர் ‘சாம்பியன்’

ஸ்டட்கர்ட் டென்னிஸ்: ரோஜர் பெடரர் ‘சாம்பியன்’
ஸ்டட்கர்ட் டென்னிஸ் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஸ்டட்கர்ட்,

ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் மெர்சிடஸ் கோப்பைக்கான சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-4, 7-6 (3) என்ற நேர் செட் கணக்கில் மிலோஸ் ராவ்னிக்கை (கனடா) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 36 வயதான பெடரரின் 98-வது சர்வதேச பட்டம் இதுவாகும். இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் மீண்டும் முதலிடத்தை பிடித்த பெடரர், அடுத்து வரும் ஹாலே ஓபன் போட்டியில் பட்டம் வென்றால் தான் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...